dindigul லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி: ரூ.20 லட்சம் பறிமுதல் நமது நிருபர் டிசம்பர் 1, 2023 திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.